Tuesday, November 25, 2008

கவிதை

கவிதை எழுதும் அவா எனக்கு.
சிலர் கூறினார்கள் காதலிக்க வேண்டும் என்று...
பலர் கூறினார்கள் காதலித்து தோற்க வேண்டும் என்று...

தெளிவாக இருந்தால் கவிதை வராதோ!!!

4 comments:

விஜய் said...

தெளிவாக இருந்தால் சிந்தனை வரும்!!
காதலித்தால் கவிதை வரும்!
காதலில் தோற்றாலோ டாஸ்மாக் மட்டுமே வரும்!!!

Unknown said...

ரசிக்கும் திறமை இருந்தால் போதும் கவிதை தானாக வரும்.

Valar (வளர்மதி) said...

காதலியை ரசிக்கும் திறமையிருத்தாலா மணி!!!

தமிழிசை said...

//பலர் கூறினார்கள் காதலித்து தோற்க வேண்டும் என்று//

சரியாக தான் சொல்லியிருக்கிறார்கள்